இருப்பினும் அசாதாரணமான சூழ்நிலைகளில் மாநில ஆணையர் அவர்களால் செல்லுபடி ஆகும் காலம் நீட்டிக்கிப்படும்.
Easy to File your GST Returns
- Prepare and file all your GSTR-3B & 1 in a single login
- Single click upload from Excel, Tally, etc…
விதி விலக்கு
1. அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 154 பொருட்கள்
2. மோட்டார் வாகனம் அல்லாத பிற வாகனங்களில் சரக்கு கொண்டு செல்லுதல்
3. துறைமுகம் மற்றும் விமான நிலையத்திலிருந்து சுங்க வரி செலுத்துவதற்காக சரக்கு நிலையத்திற்கு கொண்டு செல்லுதல்.
4. அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சரக்குகளை கொண்டு செல்லுதல்.
5. சரக்குகளின் விலை மதிப்பு ரூ.50,000/- ற்கும் குறைவாக இருத்தல்.
தண்டம் விதித்தல்
ரூ.50,000/- ற்கும் மேற்பட்ட மதிப்புள்ள சரக்குகள் மின் வழிச் சீட்டு இல்லாமல் கொண்டு செல்லப்படும் பொழுது ஜி.எஸ்.டி. சட்டப் பிரிவு 122ன் கீழ் ரூ.10,000/- அல்லது எய்க்கப்பட்ட வரித் தொகை இரண்டில் எது அதிகமோ அத்தொகை தண்டமாக விதிக்கப்படும்.
ஜி.எஸ்.டி. சட்டப் பிரிவு 129ன் கீழ் வாகனம் நிறுத்தம் செய்யப்படவோ, கையகப்படுத்தப்படவோ செய்ய இயலும்.
GST Return filing & Reconciliation Software
Get Free Support & Training
Trusted by 55,000+ Happy Businesses & Tax Professionals