+917339666455 [email protected]

Income Tax Return Filing : வருமான வரி ரிட்டர்ன்ஸ் என்பது நடப்பு ஆண்டின் வருமானம் தொடர்பான வரி விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்கும் முறை. உங்களுடைய ஒட்டுமொத்த ஆண்டு வருமானம், குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் வருமான வரி கட்ட வேண்டும்.

தனிநபர்களுக்கு வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்ய ஜூலை 31 தான் கடைசி நாள்.

தேவையான ஆவணங்கள் :

A. Sole Proprietorship (Businesses)

1. பான் கார்டு
2. ஆதார் கார்டு
3. பேங்க் ஸ்டேட்மென்ட்
4. காப்பீடு ரசீதுகள்
5. முதலீட்டிற்கான ஆதாரங்கள்
6. கடன் திருப்பி செலுத்தும் ஆவணங்கள்
7. மருத்துவ ரசீதுகள்
8. ஜி.எஸ்.டி தாக்கல் செய்த மாதாந்திர படிவம்
9. நிலம், வீடு வாங்குவது அல்லது விற்பனை செய்த ஆவணங்கள்
10. கொள்முதல் மற்றும் விற்பனை விபரங்கள்.

B. Salaried Persons:-

1. பான் கார்டு
2. ஆதார் கார்டு
3. பேங்க் ஸ்டேட்மென்ட்
4. காப்பீடு ரசீதுகள்
5. முதலீட்டிற்கான ஆதாரங்கள்
6. கடன் திருப்பி செலுத்தும் ஆவணங்கள்
7. மருத்துவ ரசீதுகள்
8. ஃபார்ம் 16
9. வீட்டு வாடகைக்கான ரசீதுகள்
10. இதர வருமானம் தொடர்பான ஆவணங்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை ஸ்கேன் செய்து [email protected] என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். எங்கள் வரி ஆலோசகர் உங்களை தொடர்புகொண்டு உங்களின் Income Tax ரிட்டன் தாக்கல் செய்ய உறுதுணையாக இருப்பார். உங்கள் இடத்தில் இருந்தபடியே அனைத்து விதமான வரி சேவைகளையும் பெற அழைக்கவும் +91 7339666455

Steps to Pay Income Tax Challan Online:-

 

வரி செலுத்த வேண்டிய முறைகள் :Income Tax Online Payment

1. வங்கியின் நெட் பேங்கிங் கணக்கிற்கு செல்ல வேண்டும்.

2. www.incometaxindia.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பே டாக்சஸ் ஆன்லைன் என்ற ஐகனை கிளிக் செய்ய வேண்டும்.

3. அதில் வரும் சலானை நிரப்ப வேண்டும். அதை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பதற்கான உதவிகளும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.

4. பின் வருமான வரியை செலுத்த வேண்டும்.

5. வருமான வரியை செலுத்தியவுடன் உடனடியாக அதற்கான ரசீது அதாவது கவுன்டர்ஃபாயில், சிஐஎன்-னோடு (சலான் ஐடன்டிபிகேஷன் நம்பர்) திரையில் வரும்.

6. சிஐஎன்- எண்ணை வரி தாக்கல் செய்யும்போது குறிப்பிட வேண்டும். கவுன்டர்ஃபாயிலை பிரிண்ட் செய்து கொள்ள வேண்டும் மேலும் கம்யூட்டரில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.

7. நாம் செலுத்திய தொகை டாக்ஸ் இன்பர்மேசன் நெட்வொர்க்கை சேர்ந்து விட்டதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

Income Tax Return Filing in Tamilnadu

Get Expert Assisted Services at an affordable Price

Trusted by 55,000+ Happy Businesses

CLOSE
CLOSE